Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
வித்தியா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு (படங்கள், இணைப்பு )
28 Apr 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று (28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்களது போராட்டங்களை முடக்குவதற்கு சதி: மஹிந்த குற்றச்சாட்டு
28 Apr 2017
மக்களது போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத சோதனையை நிறுத்த மாட்டோம்: வட கொரியா அதிரடி அறிவிப்பு
28 Apr 2017
ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்த முடியாது என வட கொரியா பகிரங்கமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்!
28 Apr 2017
7 மாத கர்ப்பிணி பெண்ணை பெற்றோரே அடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 கொலைகள் அம்பலம்! கூடிய விரைவில் ராஜபக்சர்கள் கைது!
27 Apr 2017
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல கொலைகளுக்கான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து: இந்தியா இலங்கை கைகோர்க்கின்றன (படங்கள், இணைப்பு )
27 Apr 2017
தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக எம்மீது தேசத்துரோக வழக்குகள்!
27 Apr 2017
இறுதிக்கட்ட ஈழப்போரின்போது, ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக என் போன்றோர் மீதும் தேசத்துரோக வழக்குகள் தொடக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பெண் ஆசிரியரிடம் 4 ஆண் ஆசிரியர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்... (படம் இணைப்பு )
26 Apr 2017
இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லக்கம் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10 மணிக்கு தொடங்கவிருந்த தேர்வினை 9 மணிக்கே தொடர்ங்கியுள்ளனர் பள்ளி நிர்வாகம்.
பிறந்து 11 மாதமேயான குழந்தையை கொலை செய்து பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூரத் தந்தை!! (படம் இணைப்பு )
26 Apr 2017
பிறந்து 11 மாதமே ஆன சொந்த மகளை கொலை செய்து தந்தை ஒருவர் பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2005 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பிய நாடுகளில் புலனாய்வு இலங்கை அதிகாரிகள்
26 Apr 2017
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபருக்கு, இராஜதந்திரப் பதவியை தாம் வழங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker