Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
தாய்ப்பால் மூலம் நகைகளை செய்து அசத்தும் தமிழ் பெண்!! அதிசயம் ஆனால் உண்மை (படங்கள் இணைப்பு)
16 Sep 2017
தமிழகத்தைச் சேர்ந்த பிரீத்தி விஜய் என்ற பெண் தாய்ப்பால் மூலம் நகைகளை செய்து வருகிறார்.
இலங்கை பேருந்தில் நடந்த அதிசயம்! பலருக்கும் பகிரவும் (படம் இணைப்பு )
15 Sep 2017
பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
காலி கடற்கரையில் ஒதுங்கியது விமானத்தின் பாகமா? நீடிக்கிறது பரபரப்பு
15 Sep 2017
காலி கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான ஒருவகை பொருளினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைத்து விட்டு திரும்பியவர் பலி - யாழில் நடந்த சோகம்
14 Sep 2017
யாழில் இன்று ஏற்பட்ட விபத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலை மிரட்டல் காரணமாக உண்மையை கூறவில்லை: வித்தியா வழக்கில் சாட்சியம்! (வீடியோ இணைப்பு)
14 Sep 2017
யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் வெளியில் கூறினால் மாணவியை கொலை செய்ததைப் போன்றே தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்வோம் என கொலையாளிகள் மிரட்டியதால், உண்மையை வெளியில் கூறவில்லையென,
27 அப்பாவிகளை தலையில் சுட்டு கொலை செய்தார்கள்! காரணம் கோத்தா: ரஞ்சன் ஆவேசம் (வீடியோ இணைப்பு)
13 Sep 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உத்தரவிட்டவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிக்கு ஏற்பட்ட கதி - பரிதாபமாக உயிரிழப்பு
12 Sep 2017
சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளி, 3 பாதுகாவலர்களின் செயற்பாட்டால் உயிரிழந்துள்ளார்.
இலங்கை செல்ல தயாரான கனேடிய தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை! (படங்கள் இணைப்பு)
12 Sep 2017
17 வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கை செல்ல விரும்பிய தமிழ் குடும்பம் ஒன்று முகங்கொடுத்த நெருக்கடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு எதிரான ஓடுக்குமுறைகள் குறித்து விசாரணை
11 Sep 2017
பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் சொத்துக்களை வாங்குவது, வாடகைக்கு எடுப்பது, வேலைவாய்ப்பை பெறுவது உட்பட பலவிடயங்களில் தடைகளையும்
தொடரும் நெருக்கடி காரணமாக 5000 ரூபாய் நாயணத்தாளை ரத்து செய்ய நடவடிக்கை
10 Sep 2017
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker