Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு! (படம் இணைப்பு )

மட்டக்களப்பு ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான ரொயேஸ் ரொனிலா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த தகவல் ஒன்று அமையவே சடலத்தை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 Jul 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker