Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
கட்டுநாயக்கவில் தீ! (படம் இணைப்பு )

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் கைத்தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

படகுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ இன்று பிற்பகல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தீயணைப்பு பிரிவினரால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, தீ பரவியமைக்கான கரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 Jul 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker